தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சொன்னதை செய்யும் ஆட்சி அதிமுக…
View More சொன்னதை செய்யும் ஆட்சி அதிமுக ஆட்சி : ஜான்பாண்டியன்!aiadmk election campaign
கொரோனா காலத்தில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டது : செல்லூர் ராஜூ
கொரோனா காலத்தில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டதாக, மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, காளவாசல் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.…
View More கொரோனா காலத்தில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டது : செல்லூர் ராஜூதேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினர் மக்களிடம் வருகின்றனர்: முதல்வர்!
தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினர் மக்களிடம் வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, அவர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய…
View More தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினர் மக்களிடம் வருகின்றனர்: முதல்வர்!ஒரு வருடத்தில் மதுரையை சிட்னியாக மாற்றுவேன்: செல்லூர் ராஜு
இன்னும் ஒரு வருடத்தில் மதுரையை சிட்னியாக மாற்றிக்காட்டுவேன் என அமைச்சர் செல்லூர் ராஜு வாக்குறுதி அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு போட்டியிடுகிறார். இதற்காக தொகுதிக்குட்பட்ட…
View More ஒரு வருடத்தில் மதுரையை சிட்னியாக மாற்றுவேன்: செல்லூர் ராஜுஅதிமுக ஆட்சிக்கு மக்கள் மட்டுமல்லாமல் இயற்கையும் சாதகமாக இருக்கிறது: முதல்வர்!
அதிமுக ஆட்சிக்கு மக்கள் மட்டுமல்லாமல், இயற்கையும் சாதகமாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேச ராஜாவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…
View More அதிமுக ஆட்சிக்கு மக்கள் மட்டுமல்லாமல் இயற்கையும் சாதகமாக இருக்கிறது: முதல்வர்!எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பரப்புரை!
கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து, நடிகை விந்தியா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோன்றிமலை, நெரூர் பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…
View More எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பரப்புரை!நான் அனைத்து சமுதாயத்தினருடன் இயல்பாக பழகக் கூடியவன்: கடம்பூர் ராஜூ!
தான் அனைத்து சமுதாயத்தினருடன் இயல்பாக பழகக் கூடியவன் என்றும் அனைத்து சமுதாயத்தினரும் தன்னை எளிதில் அணுகலாம் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் உச்ச கட்டத்தில் உள்ள நிலையில் தூத்துக்குடி…
View More நான் அனைத்து சமுதாயத்தினருடன் இயல்பாக பழகக் கூடியவன்: கடம்பூர் ராஜூ!மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படும் : ராஜலெட்சுமி!
மதுரை விமான நிலையத்துக்கு விரைவில் முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படும் என சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ராஜலெட்சுமி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட மடத்துப்பட்டி, ராமையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் தேர்தல் பரப்புரை…
View More மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படும் : ராஜலெட்சுமி!சிங்கப்பூரில் எனக்கு ஹோட்டல் இருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: கடம்பூர் ராஜு
சிங்கப்பூரில் தமக்கு ஹோட்டல் இருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சவால் விடுத்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்…
View More சிங்கப்பூரில் எனக்கு ஹோட்டல் இருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: கடம்பூர் ராஜுஒபிஎஸ்ஸை ஆதரித்து ரவீந்திரநாத் தேர்தல் பரப்புரை!
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலில் போடி தொகுதியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும்…
View More ஒபிஎஸ்ஸை ஆதரித்து ரவீந்திரநாத் தேர்தல் பரப்புரை!