அஜித்தின் ‘வலிமை’ படக் காட்சிகள் திருடப்பட்டவை- குறும்பட இயக்குநர் பரபரப்பு புகார்
வலிமை படத்தின் காட்சிகள் என்னுடைய குறும்படத்தில் இருந்து திருடப்பட்டது என ஓராண்டுக்குப் பின் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் புகார் அளித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “துணிவு”....