வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த கீழான்மறைநாடு என்ற கிராமத்தில் முத்துமீனா என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வந்துள்ளது....