விமர்சனம்: எப்படி இருக்கிறது ராக்கெட்ரி – நம்பி விளைவு?
நடிகர் மாதவன் முதல்முறையாக இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி – நம்பி விளைவு. “ஒரு மனிதனின் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்றால் தேச துரோகி என்ற பட்டம் கொடுத்தால் மட்டும் போதும்”. இது ராக்கெட்ரி...