பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் போட்டி சார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை…
View More பெங்களூரை வீழ்த்தியது தோனி படை: புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் சிஎஸ்கேதோனி
ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் விராத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 35-வது லீக் போட்டி சார்ஜாவில்…
View More ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு அணிகள் இன்று மோதல்’நாங்க எதிர்பார்த்தது 140 தான்’: ருதுராஜை புகழும் சிஎஸ்கே தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டை அணியின் கேப்டன் தோனி பாராட்டியுள்ளார். கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று முதல்…
View More ’நாங்க எதிர்பார்த்தது 140 தான்’: ருதுராஜை புகழும் சிஎஸ்கே தோனிருதுராஜ் விளாசல்.. சிஎஸ்கே அதிரடி வெற்றி
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடி வெற்றிபெற்றது. கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. துபாயில்…
View More ருதுராஜ் விளாசல்.. சிஎஸ்கே அதிரடி வெற்றிஆலோசகராக தோனியை எப்படி நியமிக்கலாம்? திடீர் எதிர்ப்பு
இந்திய டி-20 உலகக்கோப்பை அணிக்கான ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருப் பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், அக்டோபர் 17 ஆம் தேதி முதல், நவம்பர் 14 ஆம் தேதி வரை…
View More ஆலோசகராக தோனியை எப்படி நியமிக்கலாம்? திடீர் எதிர்ப்புஆலோசகராக செயல்பட தோனி சம்மதம்: ஜெய் ஷா மகிழ்ச்சி
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட தோனி சம்மதித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17…
View More ஆலோசகராக செயல்பட தோனி சம்மதம்: ஜெய் ஷா மகிழ்ச்சிகூல் கேப்டனின் வேற லெவல் ஹேர்ஸ்டைல்: கன்னாபின்னா வைரலில் தோனி போட்டோ
கிரிக்கெட் வீரர் தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளையாட்டு வீரர்களின் ஹேர் ஸ்டைலுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அவர்களும் சளைக்காமல் விதவிதமான தலைமுடியுடன் போட்டிகளில் கலந்துகொண்டு தெறிக்க விடுவார்கள்.…
View More கூல் கேப்டனின் வேற லெவல் ஹேர்ஸ்டைல்: கன்னாபின்னா வைரலில் தோனி போட்டோதோனியின் சாதனையைச் சமன் செய்த கோலி..
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தோனியின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20,…
View More தோனியின் சாதனையைச் சமன் செய்த கோலி..“தோனியை நானும் Miss செய்கிறேன்” – விரட் கோலி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் We Miss You Dhoni என எழுதப்பட்ட பதாகைகளை விராட் கோலியிடம் காண்பித்த ரசிகர்களிடம், Me too என பதிலளித்த இந்திய கேப்டன் விராட் கோலி. இந்தியா…
View More “தோனியை நானும் Miss செய்கிறேன்” – விரட் கோலி