“ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை ; 10 மசோக்களை நிறுத்தி வைத்தது செல்லாது” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஆளுநர் 10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சரியானது அல்ல, அவை செல்லாது 10 மசோக்களும் ஏற்றுக் கொண்டதாகவே எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது

View More “ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை ; 10 மசோக்களை நிறுத்தி வைத்தது செல்லாது” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நீட் விலக்கு மசோதா – எம்.பி. சு.வெங்கடேசனுக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பபட்டுள்ளது என குடியரசுத் தலைவர் பதிலளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்…

View More நீட் விலக்கு மசோதா – எம்.பி. சு.வெங்கடேசனுக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்

ஈஷா மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்பு

கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பழங்குடி சமூகத்தில் இருந்து முதன்முறையாக குடியரசு…

View More ஈஷா மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்பு

’எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவரை அவமதிப்பு செய்கின்றன’ – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் செய்வதற்கு பதிலாக எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து…

View More ’எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவரை அவமதிப்பு செய்கின்றன’ – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

பிரம்மாண்ட அணிவகுப்புடன் குடியரசு தின கொண்டாட்டம் – கோலாகலமான டெல்லி

நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் 74-வது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. இந்த குடியரசு தின விழாவின் சிறப்பு அம்சங்களை தற்போது பார்க்கலாம். இன்று காலை 10 மணியளவில் போர் நினைவு சின்னத்துக்கு…

View More பிரம்மாண்ட அணிவகுப்புடன் குடியரசு தின கொண்டாட்டம் – கோலாகலமான டெல்லி

குடியரசு தின விழாவில் பெண் அதிகாரி தலைமையில் கப்பற்படை அணிவகுப்பு

நாட்டின் 74-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. முப்படைகளின் அணிவகுப்புடன் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இந்த அணிவகுப்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டும்…

View More குடியரசு தின விழாவில் பெண் அதிகாரி தலைமையில் கப்பற்படை அணிவகுப்பு

`பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் குடியரசு தலைவர் உரையாற்றுவார்’ – சபாநாயகர்

2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரில், பழைய நாடாளுமன்ற கட்டடத்திலேயே குடியரசு தலைவர் உரையாற்றுவார் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டின்…

View More `பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் குடியரசு தலைவர் உரையாற்றுவார்’ – சபாநாயகர்

உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு – அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக…

View More உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு – அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

ஆளுநர் விவகாரம் தொடர்பான முதலமைச்சர் கடிதம்: உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்த குடியரசு தலைவர்

ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை குடியரசு தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 9-ம் தேதி ஆளுநர் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை…

View More ஆளுநர் விவகாரம் தொடர்பான முதலமைச்சர் கடிதம்: உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்த குடியரசு தலைவர்