ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கசிவால் தொடரும் விபத்துகள்: அதிர்ச்சித் தரும் வீடியோ!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வால்விலிருந்து வெளியேறும் நீரால் தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது ஓகேனக்கல்…

View More ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கசிவால் தொடரும் விபத்துகள்: அதிர்ச்சித் தரும் வீடியோ!