தக் லைஃப் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது
View More ‘இந்தியாவின் தொடர்புமொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன்’ – கமல்ஹாசனின் Thug பேச்சு!சிலம்பரசன்
தக் லைஃப் Arrived – இன்று பகல் வெளியாகிறது ‘ஜிங்குச்சா’ பாடல்!
தக் லைஃப் திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ இன்று பகல் 12:34க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
View More தக் லைஃப் Arrived – இன்று பகல் வெளியாகிறது ‘ஜிங்குச்சா’ பாடல்!’சமகாலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் ’மாநாடு’- சீமான் வாழ்த்து
சமகாலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் படம், மாநாடு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’…
View More ’சமகாலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் ’மாநாடு’- சீமான் வாழ்த்துசிம்புவின் திரைப்படங்கள் திட்டமிட்டு முடக்கப்படுகிறது: டி.ராஜேந்தர்
நடிகர் சிம்புவின் திரைப்படங்கள் திட்டமிட்டு முடக்கப்படுவதாக அவரது தந்தையும், திரைப்பட இயக்குநருமான டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்து இருந்தனர். ஆனால், சில வாரங்கள்…
View More சிம்புவின் திரைப்படங்கள் திட்டமிட்டு முடக்கப்படுகிறது: டி.ராஜேந்தர்சிம்புவை ஆட்டிப்படைக்கும் 9-ம் எண் விவகாரம்
“நான் அழிக்கவந்த அசுரனில்ல; காக்கவந்த ஈஸ்வரன்டா”ன்னு சிம்பு வசனம் பேச, அதையே விவாதமாக்கி, சமூக வலைத்தளங்களில் உலவச் செய்தனர் தனுஷ் ரசிகர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு ஈஸ்வரன் படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்தால், அது…
View More சிம்புவை ஆட்டிப்படைக்கும் 9-ம் எண் விவகாரம்சிம்பு- கவுதம் படத்தில் இணைந்தார் எழுத்தாளர் ஜெயமோகன்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில், எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில், மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. இதில் கல்யாணி பிரிய தர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி உட்பட…
View More சிம்பு- கவுதம் படத்தில் இணைந்தார் எழுத்தாளர் ஜெயமோகன்