“எத்தனையோ நாடு சுத்தி வந்த ஆளு, புத்தி இருக்கு சக்தி இருக்கு” -அமெரிக்காவில் உலகநாயகன்…
“ப்ராஜெக்ட் கே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார். ஜூலை 20 முதல் ஜூலை 23 வரை நடைபெற உள்ள சான் டியாகோ காமிக்-கான் புத்தக மாநாட்டில்...