இன்று ரீ-ரிலீஸ் ஆன 3 திரைப்படங்கள்!

22 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஆளவந்தான்’ , 28 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முத்து’  மற்றும் 17 ஆண்டுகளுக்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுப்பேட்டை’  ஆகிய 3…

View More இன்று ரீ-ரிலீஸ் ஆன 3 திரைப்படங்கள்!

புது பொலிவுடன் ஆளவந்தான் படத்தின் டிரெய்லர் வெளியானது!

புது பொலிவுடன் டிச. 8ம் தேதி வெளியாக உள்ள ஆளவந்தான் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆளவந்தான்’. சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை…

View More புது பொலிவுடன் ஆளவந்தான் படத்தின் டிரெய்லர் வெளியானது!

1000 திரையரங்குகளில் “ஆளவந்தான்” – டிச. 8-ம் தேதி மறுவெளியீடு!

கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த படத்தை வரும் டிசம்பர் 8-ம் தேதி மறுவெளியீடு செய்வதாக கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன்…

View More 1000 திரையரங்குகளில் “ஆளவந்தான்” – டிச. 8-ம் தேதி மறுவெளியீடு!