நடிகை தீபிகா படுகோனின் தோற்றத்தில் ப்ராஜெக்ட் கே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குvர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள ப்ராஜெக்ட் கே, திரைப்படம் தெலுங்கு திரையுலகில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படங்களில் ஒன்றாகும்.…
View More ‘Project K’; வைரலாகும் தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!