ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங் களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ’அண்ணாத்த’. ’சிறுத்தை’ சிவா இயக்கும் இந்தப் படத்தில்…
View More ‘அண்ணாத்த’ படத்தை இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடைஉயர் நீதிமன்றம்
கோயில் நகைகளை உருக்க, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
கோயில் நகைகளை உருக்க, உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனவும், அறங்காவலர் நியமனத்துக்கு பின் நகைகளை உருக்க அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சூளை சீனிவாச பெருமாள் மற்றும் அங்காளம்மன் கோயில்களில் அறநிலையத்…
View More கோயில் நகைகளை உருக்க, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்புலியை வேட்டையாட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு
மசினகுடியில் உலவும் புலியை வேட்டையாட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே, கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை MDT23 என பெயரிடப்பட்ட புலி…
View More புலியை வேட்டையாட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்குஅவதூறு வழக்குகளில் முதலமைச்சர் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
கடந்த ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
View More அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்பத்மசேஷாத்ரி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான வழக்கை முன்கூட்டியே விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள…
View More பத்மசேஷாத்ரி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான வழக்கை முன்கூட்டியே விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு10.5% உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
10. 5 சதவீத உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வில்…
View More 10.5% உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்புதொடர்ந்து வாய்தா.. ராஜேந்திர பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி நிர்மல்குமார்…
View More தொடர்ந்து வாய்தா.. ராஜேந்திர பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்சொகுசு கார் வழக்கு: ரூ.30 லட்சம் நுழைவு வரி செலுத்த தனுஷுக்கு உத்தரவு
வெளிநாட்டு சொகுசு கார் வழக்கில், நடிகர் தனுஷ், 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் பாக்கி நுழைவு வரியை செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட…
View More சொகுசு கார் வழக்கு: ரூ.30 லட்சம் நுழைவு வரி செலுத்த தனுஷுக்கு உத்தரவுஉரிமம் பெற்ற செங்கல் சூளைகள் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற் சூளைகள் குறித்து…
View More உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம்நிதி அமைச்சர் மீது அவதூறு: வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றி சமூக வலைதளங் களில் அவதூறு பரப்பியவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…
View More நிதி அமைச்சர் மீது அவதூறு: வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு