விராட் கோலி சாதனையை முறியடித்த சுப்மன் கில்

டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள்…

View More விராட் கோலி சாதனையை முறியடித்த சுப்மன் கில்

1500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஓஎல்எக்ஸ் நிறுவனம்

பழைய பொருட்களின் விற்பனை  செய்யும் சேவையை வழங்கி வரும் ஓஎல்எக்ஸ் நிறுவனம், 1500 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார அறிஞர்கள்…

View More 1500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஓஎல்எக்ஸ் நிறுவனம்

2023ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருக்கும்- ஐஎம்எப்

2023-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ளது எனவும் ஐஎம்எப் கணித்துள்ளது. சர்வதேச…

View More 2023ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருக்கும்- ஐஎம்எப்

’மகளின் கிரிக்கெட் கனவுக்காக நிலத்தை விற்ற தந்தை’ – கிரிக்கெட் வீராங்கனை கங்கோடி திரிஷாவின் சாதனை கதை

19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்தை இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

View More ’மகளின் கிரிக்கெட் கனவுக்காக நிலத்தை விற்ற தந்தை’ – கிரிக்கெட் வீராங்கனை கங்கோடி திரிஷாவின் சாதனை கதை

தனது குழந்தைக்கு ’இந்தியா’ என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதியர்

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக  கொண்ட தம்பதியர் தனது குழந்தைக்கு ’இந்தியா’ என பெயரிட்டுள்ளனர். ஒமர் இசா என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர். இவரது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். ஒமர்…

View More தனது குழந்தைக்கு ’இந்தியா’ என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதியர்

இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா – வெளியான புகைப்படங்கள்

இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா நதியில்  சீனா அணை கட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சீன எல்லையில் தொடங்கி இந்தியாவின் அசாம் மாநிலம் வழியாக பிரம்மபுத்திரா ( சீன பெயர் – யார்லாங்…

View More இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா – வெளியான புகைப்படங்கள்

இந்தியாவுடனான போரினால் பாடம் கற்றுக் கொண்டோம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்

இந்தியாவுடனான போரினால் பாடம் கற்றுக் கொண்டதாகவும் இந்திய பிரதமர் மோடியோடு நேர்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள்…

View More இந்தியாவுடனான போரினால் பாடம் கற்றுக் கொண்டோம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்

கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவில் குறையும் மக்கள்தொகை

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் அதிக மக்கள் தொகை எண்ணிக்கை கொண்ட நாடாக சீனா இருந்து வருகிறது. ஆனால் 1961ம்…

View More கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவில் குறையும் மக்கள்தொகை

நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது – அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசத்துக்கும் இந்தியா இடம் கொடுக்காது எனவும் சர்வதேச கொள்கைகளை நெறிப்படுத்துவதில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ’துக்ளக்’ இதழின்…

View More நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது – அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

எல்லை தாண்டிய பயங்கரவாதம் – ஐநா பாதுகாப்பு அவையில் பாகிஸ்தானை சாடிய இந்தியா

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் நாடுகள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை மறைமுகமாக சாடும் வகையில் இந்தியா இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.…

View More எல்லை தாண்டிய பயங்கரவாதம் – ஐநா பாதுகாப்பு அவையில் பாகிஸ்தானை சாடிய இந்தியா