அண்ணாமலை தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர்…

View More அண்ணாமலை தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

பாஜகவிலிருந்து விலகிய நிர்மல் குமாருக்கு அண்ணாமலை வாழ்த்து

பாஜகவிலிருந்து விலகிய நிர்மல் குமாருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார்  பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில்…

View More பாஜகவிலிருந்து விலகிய நிர்மல் குமாருக்கு அண்ணாமலை வாழ்த்து

திமுக அமைச்சர்களின் வெறுப்பு பிரச்சாரமே வதந்தி பரவக் காரணம் – அண்ணாமலை

திமுக அமைச்சர்களின் வெறுப்பு பிரச்சாரமே வடமாநில தொழிலாளிகள் குறித்து வதந்தி பரவுவதற்கு காரணம என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது…

View More திமுக அமைச்சர்களின் வெறுப்பு பிரச்சாரமே வதந்தி பரவக் காரணம் – அண்ணாமலை

தமிழ்நாட்டில் பணி செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – அண்ணாமலை

வடமாநிலத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் பணி செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும் அற்புதமாகவும் உள்ளார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த இராணுவ…

View More தமிழ்நாட்டில் பணி செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – அண்ணாமலை

தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக முதலமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது: அண்ணாமலை

தமிழ்நாட்டின் கும்முடி பூண்டியை கூட தாண்டாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சி பணி நிமித்தமாக விழுப்புரம் சென்ற பாஜக…

View More தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக முதலமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது: அண்ணாமலை

திமுகவுக்கு ஏன் இந்த பதட்டம்? – அண்ணாமலை கேள்வி

மணீஷ் சிசோடியா கைது குறித்து எதிர்ப்பு  தெரிவித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :டெல்லியில்…

View More திமுகவுக்கு ஏன் இந்த பதட்டம்? – அண்ணாமலை கேள்வி

”பட்டியலின மக்களை திமுக வஞ்சிக்கிறது” – அண்ணாமலை கண்டனம்

பட்டியலின மக்களை திமுக அரசு வஞ்சிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய அரசு, ஆண்டுதோறும் பட்டியல் பிரிவு மக்கள் முன்னேற்றத்திற்காக, மாநிலங்களுக்குப் பெருமளவில்…

View More ”பட்டியலின மக்களை திமுக வஞ்சிக்கிறது” – அண்ணாமலை கண்டனம்

”கம்யூனிஸ்ட்டுகள் குறித்த பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்வாரா பொன்முடி” – அண்ணாமலை கேள்வி

நேற்று முன்தினம் ராஜ் பவனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸின் தத்துவத்தால் நம் நாட்டின் வளர்ச்சி பாதித்தது” என்று கூறியிருந்தார். ஆளுநரின் இத்தகைய கருத்து சர்ச்சையானது. இதை…

View More ”கம்யூனிஸ்ட்டுகள் குறித்த பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்வாரா பொன்முடி” – அண்ணாமலை கேள்வி

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை கவனிக்க பாஜகவின்  இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு…

View More கர்நாடக சட்டமன்ற தேர்தல்: பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்

‘ஒரு பெரிய இயக்கத்தை சிதறடித்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும்’ – செங்கோட்டையன் பேட்டி

தேர்தல் ஆணையத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்  என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், திமுக…

View More ‘ஒரு பெரிய இயக்கத்தை சிதறடித்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும்’ – செங்கோட்டையன் பேட்டி