அதிமுக இரு அணிகளை இணைக்கும் முயற்சியில் பாஜக?

அதிமுகவில்  இரு அணிகளாக பிரிந்து இருக்கக்கூடிய இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிளை இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட…

View More அதிமுக இரு அணிகளை இணைக்கும் முயற்சியில் பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? கூட்டணி கட்சிக்கு ஆதரவா? – பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? அல்லது கூட்டணி கட்சிக்கு ஆதரவா? என்பது குறித்து முடிவு எடுப்பதற்கு பாஜக நிர்வாகிகள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடைபெறும் ஆலோசனைக்…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? கூட்டணி கட்சிக்கு ஆதரவா? – பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு இடைத்தேர்தல்: வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும் – கே.பி.ராமலிங்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக…

View More ஈரோடு இடைத்தேர்தல்: வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும் – கே.பி.ராமலிங்கம்

மருத்துவ புத்தகங்கள் தமிழில் வெளியீடு – அமித் ஷாவை குறிப்பிட்டு அண்ணாமலை ட்வீட்

சென்னையில் காது, மூக்கு தொண்டை நலன் குறித்த மருத்துவ அறிவியல் மாநாடு முதன்முறையாக தமிழில் நடைபெற்று வருகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழுக்கு முக்கியத்துவம்…

View More மருத்துவ புத்தகங்கள் தமிழில் வெளியீடு – அமித் ஷாவை குறிப்பிட்டு அண்ணாமலை ட்வீட்

திமுக வைத்துள்ளது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி – அமைச்சர் மஸ்தான்

திமுக வைத்துள்ள கூட்டணி என்பது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை அடிப்படையில் கூட்டணி  என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிறுபாண்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், யார் எந்த…

View More திமுக வைத்துள்ளது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி – அமைச்சர் மஸ்தான்

திருவள்ளுவர் தின வாழ்த்து சொன்ன பாஜக அண்ணாமலை: பதில் சொன்ன எம்.பி கனிமொழி

நெற்றியில் விபூதி, பட்டை, காவி நிற உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருவள்ளுவர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பி- யுமான…

View More திருவள்ளுவர் தின வாழ்த்து சொன்ன பாஜக அண்ணாமலை: பதில் சொன்ன எம்.பி கனிமொழி

பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திட்டு வாசற்படியில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையாருக்கு காட்சி கொடுத்தார். இதனையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு தோறும்…

View More பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

‘நீட் விலக்கு தமிழக மக்களின் விருப்பம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மறைமலை அடிகளார் உட்பட 500க்கும் மேற்பட்ட தமிழர் அறிஞர்கள் ஒன்று கூடி நிறைவேற்றிய தீர்மானத்தின் படி தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டையில் அமைந்துள்ள…

View More ‘நீட் விலக்கு தமிழக மக்களின் விருப்பம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

’தரைக்குறைவாக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை’ – தமிழக டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்

பொது மேடைகளை தரைக்குறைவாக திமுகவினர் பயன்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவ்வாறு பயன்படுத்தும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழக…

View More ’தரைக்குறைவாக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை’ – தமிழக டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்

திருமலையில் அண்ணாமலை சாமி தரிசனம்…

திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக நடந்து சென்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு சென்றார்.…

View More திருமலையில் அண்ணாமலை சாமி தரிசனம்…