காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற 18 வேட்பாளர்கள் இவர்கள்தான்!
திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் இப்போதுவரை 131 தொகுதிகளில் திமுக வெற்றி...