தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, இன்று தொடங்கிய நிலையில், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான…
View More முதல்வர், மு.க. ஸ்டாலின், சீமான் வேட்புமனுக்கள் ஏற்ப்பு!Category: செய்திகள்
உ.பி.யில் பிளேடால் அறுவை சிகிச்சை: தாய், சிசு உயிரிழப்பு!
உத்தர பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு போலி மருத்துவர் ஷேவிங் பிளேடு மூலம் நடத்திய அறுவை சிகிக்கையால், அப்பெண் மற்றும் அவருக்கு பிறந்த பச்சிளங்குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்த…
View More உ.பி.யில் பிளேடால் அறுவை சிகிச்சை: தாய், சிசு உயிரிழப்பு!குழந்தைகளுக்காக உருவாகும் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலி!
13 வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலியை அறிமுகபடுத்தயுள்ளது பேஸ்புக் நிறுவனம். 2012-ஆம் ஆண்டு, பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய இன்ஸ்டாகிராம், உலகம் முழுவதும் ஒரு பில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது. இந்த…
View More குழந்தைகளுக்காக உருவாகும் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலி!பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!
கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து குறையத் தொடங்கிய நிலையில், ஜனவரி…
View More பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!”ஏன் மாஸ்க் அணியவில்லை?” என்று கேட்ட நகராட்சி பெண் ஊழியரைபலமாகத் தாக்கியப் பெண்
மும்பையில் முகக்கவசம் அணியாமல் சென்ற பெண்ணை, முகக்கவசம்அணியுமாறு வலியுறுத்திய நகராட்சி பெண் ஊழியரை பலமாகத் தாக்கியவீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரிஹான் மும்பை நகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர்,முகக்கவசம் அணியாமல் ஆட்டோவில்…
View More ”ஏன் மாஸ்க் அணியவில்லை?” என்று கேட்ட நகராட்சி பெண் ஊழியரைபலமாகத் தாக்கியப் பெண்இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் ? : உச்சநீதிமன்றம் கேள்வி
இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் என்றும் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மராத்தியர்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் 50 சதவிகிதம்…
View More இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் ? : உச்சநீதிமன்றம் கேள்விஅதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர் : மு.க.ஸ்டாலின்
அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட…
View More அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர் : மு.க.ஸ்டாலின்விவசாயம்தான் எனது பிரதான தொழில்: முதல்வர்!
பொய்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மூலதனம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தன்னை போலி விவசாயி என்று விமர்சனம் செய்வதாகவும்,…
View More விவசாயம்தான் எனது பிரதான தொழில்: முதல்வர்!கோவையில் வாக்கிங் சென்ற கமல்ஹாசன் காயம்!
கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காயமடைந்ததால் மருத்துவர்களின் அறிவுறையால் தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார். கோவையில் பூ சந்தை அருகே ஆர்.எஸ். புரம் பகுதியில் இன்று காலையில்…
View More கோவையில் வாக்கிங் சென்ற கமல்ஹாசன் காயம்!கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!
செயல்படுத்த முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுகவினர் மக்களிடம் வாக்கு கேட்டு வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் முடிவுகள்…
View More கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!