கோவையில் வாக்கிங் சென்ற கமல்ஹாசன் காயம்!
கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காயமடைந்ததால் மருத்துவர்களின் அறிவுறையால் தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார். கோவையில் பூ சந்தை அருகே ஆர்.எஸ். புரம் பகுதியில் இன்று காலையில்...