சென்னை உள்பட 35 நகரங்களில் 8 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை: அமேசான்

சென்னை, கோவை உள்பட 35 நகரங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் மனிதவளத்துறைத் தலைவர் தீப்தி வர்மா இதை தெரிவித்துள் ளார்.…

View More சென்னை உள்பட 35 நகரங்களில் 8 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை: அமேசான்

வட்டமா இருந்தாலும் சதுரமா இருந்தாலும் சரி… அப்பளத்துக்கு வரி இல்லையாம்!

வட்டமாக இருந்தாலும் சரி, சதுரமாக இருந்தாலும் சரி, அப்பளத்துக்கு வரி கிடையாது என்று மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது. அப்பளம் இல்லாமல் மதிய உணவு நிறைவு பெறாது என்று…

View More வட்டமா இருந்தாலும் சதுரமா இருந்தாலும் சரி… அப்பளத்துக்கு வரி இல்லையாம்!

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.12 லட்சம் கோடி

ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,12,020 கோடியாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.20,522 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.26,605…

View More ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.12 லட்சம் கோடி

வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிப்பு: வருமான வரித்துறை

பல்வேறு வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை, வருமான வரித்துறை நீட்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நேரடி வரி தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘விவாத் ஸே…

View More வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிப்பு: வருமான வரித்துறை

’சுத்தமா, இயற்கையா..’ நடிகை கீர்த்தி சுரேஷின் சரும பராமரிப்பு நிறுவனம்!

நடிகை கீர்த்தி சுரேஷ், அழகு சாதனப் பொருட்களுக்கான நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’படத்துக்காக தேசிய விருது பெற்றார். இதையடுத்து கவனிக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு,…

View More ’சுத்தமா, இயற்கையா..’ நடிகை கீர்த்தி சுரேஷின் சரும பராமரிப்பு நிறுவனம்!

சென்னையில் தங்கம் விலை குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை முதல், தங்கத்தின் விலை ஏற்றத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்…

View More சென்னையில் தங்கம் விலை குறைவு

மல்லிகை ரூ.1,500, பிச்சி 1,000.. நெல்லையில் பூக்கள் விலை விர்ர்ர்!

நெல்லையில் பூக்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ, கிலோ 1500 ரூபாய்க்கும், பிச்சிப் பூ ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நெல்லையில் கொரோனா ஊரடங்கு, ஆடி மாதம் என பூக்களின் விலை தொடர்ந்து…

View More மல்லிகை ரூ.1,500, பிச்சி 1,000.. நெல்லையில் பூக்கள் விலை விர்ர்ர்!

பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல்,…

View More பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

தமிழ்நாட்டில் 100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை

பெட்ரோல் மீதான மாநில வரி விதிப்பில் இருந்து ரூ.3 குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் குறைந்து விற்பனையாகிறது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு…

View More தமிழ்நாட்டில் 100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் பொருளாதார சரிவு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 2006- 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வருமானம்…

View More எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் பொருளாதார சரிவு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்