நடிகை நயன்தாரா பிரபல டீ நிறுவனமான ’சாய் வாலே’-வில் முதலீடு செய்துள்ளார். நடிப்பை தாண்டி நடிகர், நடிகைகள் சிலர் பிசினஸ் செய்து வருகின்றனர். சிலர், நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் லேடி…
View More டீ கடையில் முதலீடு செய்த லேடி சூப்பர் ஸ்டார்Category: வணிகம்
இந்தியாவில் தங்கத்தின் தேவை 19% அதிகரிப்பு
இந்திய சந்தைகளில் தங்கத்தின் தேவை ஏப்ரல்- ஜூன் காலாண்டில் 19% அதிகரித்துள்ளதாக, சர்வதேச கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் கடந்த வருடம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் தங்கத்துக்கான தேவை…
View More இந்தியாவில் தங்கத்தின் தேவை 19% அதிகரிப்புDICGC சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள வங்கிகளில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் வைப்பு காப்பீட்டு பணத்தை, 90 நாட்களில் திரும்ப கிடைக்கச் செய்வதற்கான சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அமைச்சரவைக்…
View More DICGC சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்யாரும் கேட்கலையாமே: அநாதையாக கிடக்கும் ரூ.50 ஆயிரம் கோடி!
வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் யாரும் கோராத தொகையாக, சுமார் ரூ.50 ஆயிரம் கோடி உள்ளது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராட் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய…
View More யாரும் கேட்கலையாமே: அநாதையாக கிடக்கும் ரூ.50 ஆயிரம் கோடி!விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கலாம் – RBI அதிரடி
ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கும் வகையில் விதிமுறைகளில் RBI மாற்றம் செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வார இறுதி நாட்கள், விழா கால மற்றும்…
View More விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கலாம் – RBI அதிரடிதமிழ்நாடு முதலீட்டாளர்களின் முகவரியாக மாற்றப்படும்: முதலமைச்சர்
தெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே லட்சியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் தொழில்துறை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்…
View More தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முகவரியாக மாற்றப்படும்: முதலமைச்சர்ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் குறைந்தது
சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் விலை குறைந்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்துவந்தது. இந்நிலையில், ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள…
View More ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் குறைந்ததுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் ரூ.4,518 ஆகவும், ஒரு சவரன் ரூ.36,144ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று கிராமுக்கு 13…
View More தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் – மத்திய நிதியமைச்சகம்
ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும்தான், பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும்தான்,…
View More ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் – மத்திய நிதியமைச்சகம்இந்திய பொருளாதாரத்தை அச்சுறுத்தும் அமேசான், கூகுள் பரிவர்த்தனைகள்: ரிசர்வ் வங்கி
அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, நாட்டின் நிதித்துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நிதி கொள்கையின் நிலைத்தன்மை குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், சில்லறை…
View More இந்திய பொருளாதாரத்தை அச்சுறுத்தும் அமேசான், கூகுள் பரிவர்த்தனைகள்: ரிசர்வ் வங்கி