ஃபோர்டு நிறுவனம் இப்போது மூடப்படவில்லை : அமைச்சர் தா.மோ.அன்பரசன்
ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், அந்நிறுவனத்தின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்து பரிசீலிக்கப்படும் எனவும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் தன்னுடைய...