சாத்தான்குளம் தந்தை-மகள் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் -10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ்…
View More சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு-ஜூன் 10-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்புமாநிலங்களவை தேர்தலிலும் ’ரிசார்ட்’ அரசியல் ஆட்டம்
மாநிலங்களவை தேர்தலில் அந்த 6வது இடம் யாருக்கு என்கிற கேள்விதான் தற்போது மகாராஷ்டிரா அரசியலில் கொளுத்திப்போடப்பட்ட நெருப்புத்துண்டு. ஆட்சி மாற்றங்களின்போதே ஆட்டம்போடும் ரிசார்ட் அரசியல் மாநிலங்களவை தேர்தலிலும் அங்கு எட்டிப்பார்த்துள்ளது. அடுத்த 3 மாதங்களில்…
View More மாநிலங்களவை தேர்தலிலும் ’ரிசார்ட்’ அரசியல் ஆட்டம்மாடக்குளம் கண்மாய் நீரை மீன்பிடிக்க திறக்கக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு
மதுரையின் மிக பெரிய கண்மாயான மாடக்குளம் கண்மாய் நீரை, பேரிடர் காலத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் திறந்து விடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாடக்குளம் கண்மாய் நீரை மீன்பிடிப்பதற்காக திறக்க…
View More மாடக்குளம் கண்மாய் நீரை மீன்பிடிக்க திறக்கக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரீசார்ஜ் கிடையாது
18 வயதிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு கைபேசியில் ரீசார்ஜ் மற்றும் சர்வீஸ் செய்ய மாட்டோம் என செங்கல்பட்டு மாவட்ட செல்போன் சர்வீஸ் அசோசியஷன் தெரிவித்துள்ளது. நவீன உலகில் செல்போன் பயன்பாட்டால் குற்றங்களும்,…
View More 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரீசார்ஜ் கிடையாதுகொரோனா மீண்டும் பரவும் – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
கொரோனா தொற்று முடிந்து விட்டது இனி நமக்கு வராது என்ற எண்ணத்தை மாற்றி உரிய கட்டுபாடுகளோடு இல்லாவிட்டால் அது மீண்டும் தலைதூக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்…
View More கொரோனா மீண்டும் பரவும் – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கைஇலங்கைக்குத் தேவை ரூ.1.80 லட்சம் கோடி: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமானால் அடுத்த 6 மாதங்களில் ரூ.1.80 லட்சம் கோடி தேவை என்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு இலங்கை…
View More இலங்கைக்குத் தேவை ரூ.1.80 லட்சம் கோடி: பிரதமர் ரணில் விக்ரமசிங்கேமாற்றங்களை ஏற்க பழக வேண்டும்: நீதிமன்றம்
பேருந்து நிலைய பெயரை மாற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது …
View More மாற்றங்களை ஏற்க பழக வேண்டும்: நீதிமன்றம்தேசதுரோக வழக்கு பதியவேண்டும்: எஸ்டிபிஐ
நபிகளை பற்றி தவறாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னை மண்ணடியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில…
View More தேசதுரோக வழக்கு பதியவேண்டும்: எஸ்டிபிஐபாஜக பேரணிக்கு காவல்துறை தடை
மோடி அரசின் எட்டு ஆண்டு சாதனைகளை விளக்கி குமரியில் தொடங்கி சென்னை வரை மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல பாஜக இளைஞரணியினர் முடிவு செய்திருந்தனர். இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு கடைசி நேரத்தில் தமிழக…
View More பாஜக பேரணிக்கு காவல்துறை தடைகடும் எதிர்ப்பு: டிராக்கை மாற்றிய தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்!
பல்வேறு தரப்பினர்களிமிருந்து எதிர்ப்பு வந்த நிலையி்ல், தனக்குத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண் கோயிலில் திருமணம் செய்யும் தன்னுடைய முடிவை மாற்றியுள்ளார். குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி…
View More கடும் எதிர்ப்பு: டிராக்கை மாற்றிய தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்!