குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்துக்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் திமுக…
View More குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை திட்டம் அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாக தகவல்படிப்படியாக பத்திரப்பதிவுமுறை எளிமைப்படுத்தப்படும் – அமைச்சர் மூர்த்தி
முறைகேடான பத்திரப்பதிவுகளை தடுக்க எழுத்தர் மற்றும் வழக்கறிஞர்களில் உரிம எண்களை 9ம் தேதி முதல் பதிவு செய்யும் நடைமுறை அமுலுக்கு வருவதாக பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா விழிப்புணர்வு கலை…
View More படிப்படியாக பத்திரப்பதிவுமுறை எளிமைப்படுத்தப்படும் – அமைச்சர் மூர்த்திஇயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா மேல்முறையீடு
இந்தியன்-2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க க்கோரி லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை…
View More இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா மேல்முறையீடுநிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பல்வேறு தரப்பினரிடம் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டறிந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், வரும் 13-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதில் இடம்பெற வேண்டிய…
View More நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் தகனம்
மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மூலகொத்தளம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், சிகிச்சை…
View More அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் தகனம்தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு: கூடுதல் தடைகள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி காலை 6 மணியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடையும் நிலையில் கூடுதலாக சில கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
View More தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு: கூடுதல் தடைகள் அறிவிப்புசாதி கடந்து சாதித்த ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஹாக்கி பெருமையை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மீண்டும் நிலைநாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலோ அவர்களை சாதிரீதியாக இழிவுபடுத்தும் மோசமான செயல் நடந்துள்ளது. இந்திய பெண்கள் ஹாக்கி…
View More சாதி கடந்து சாதித்த ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாதோனியின் ட்விட்டர் பக்கத்தில் அதிரடி மாற்றம்: ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் பக்கத்தில், அதிகாரப்பூர்வ பக்கம் என்பதற்கான Blue Tick குறீயீட்டை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்.…
View More தோனியின் ட்விட்டர் பக்கத்தில் அதிரடி மாற்றம்: ரசிகர்கள் அதிர்ச்சிபுதுச்சேரியில் வெறிச்சோடிய திரையரங்குகள்
புதுச்சேரியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு 50 சதவீத பார்வையாளர்களுடன் இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி முதல் திரையங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில்…
View More புதுச்சேரியில் வெறிச்சோடிய திரையரங்குகள்ஆட்சி மாறினாலும், சட்டத்தை பின்பற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்
ஆட்சி என்பது சுழற்சி போல மாறி மாறி வரும் என்றும், ஆட்சி மாறினாலும், சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்நிலையில்,…
View More ஆட்சி மாறினாலும், சட்டத்தை பின்பற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்