டிவி தொகுப்பாளரை பணி நீக்க கோரும் டிரம்ப் – காரணம் என்ன…?

மெலானியா டிரம்பை ‘விதவை’ என்று கூறிய தொகுப்பாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

View More டிவி தொகுப்பாளரை பணி நீக்க கோரும் டிரம்ப் – காரணம் என்ன…?

அமைதிப் பேச்சுவார்த்தை: “பாகிஸ்தான் நம்பகமான மத்தியஸ்தர் அல்ல” – ஈரான் எம்.பி. விமர்சனம்…!

ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி, போர் நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பொருத்தமான நாடு இல்லை என்று கூறியுள்ளார்.

View More அமைதிப் பேச்சுவார்த்தை: “பாகிஸ்தான் நம்பகமான மத்தியஸ்தர் அல்ல” – ஈரான் எம்.பி. விமர்சனம்…!

துப்பாக்கிசூடு: கைதான நபரின் புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்…!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றது.

View More துப்பாக்கிசூடு: கைதான நபரின் புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்…!

மீண்டும் விமான சேவையை தொடங்கிய ஈரான்…!

போர்நிறுத்தத்தை தொடர்ந்து ஈரான் அரசு மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளது.

View More மீண்டும் விமான சேவையை தொடங்கிய ஈரான்…!

இங்கிலாந்தில் 2008-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு புகைபிடிக்க தடை…!

இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

View More இங்கிலாந்தில் 2008-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு புகைபிடிக்க தடை…!

“தயவுசெய்து யாராவது அவரிடம் சொல்லுங்க….” ; டிரம்ப் மற்றும் போப் லியோ இடையே முற்றும் வார்த்தை மோதல்…!

ஈரானில் அப்பாவிப் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டது பற்றி யாரவது போப் லியோவிடம் சொல்லுங்கள் என்று என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

View More “தயவுசெய்து யாராவது அவரிடம் சொல்லுங்க….” ; டிரம்ப் மற்றும் போப் லியோ இடையே முற்றும் வார்த்தை மோதல்…!

ஈரானுக்கு ஆயுதம் வழங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு சீனா மறுப்பு

ஈரானுக்கு ஆயுதம் வழங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

View More ஈரானுக்கு ஆயுதம் வழங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு சீனா மறுப்பு

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் ; 13 பேர் உயிரிழப்பு….!

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மீது அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் ; 13 பேர் உயிரிழப்பு….!

”இது நமது போர் அல்ல” – ஈரான் மற்றும் அமெரிக்கா மோதல் குறித்து இங்கிலாந்து பிரதமர் கருத்து……..!

ஈரான் மற்றும் அமெரிக்கா மோதலானது நம்முடைய போர் அல்ல என்று இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் அந்நாட்டு மக்களிடம் கூறியுள்ளார்.

View More ”இது நமது போர் அல்ல” – ஈரான் மற்றும் அமெரிக்கா மோதல் குறித்து இங்கிலாந்து பிரதமர் கருத்து……..!

தாய்லாந்தில் புத்தர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்களில் பிரம்மாவின் உருவம்.!

தாய்லாந்தின் பிமாய் நகரில் உள்ள புத்த கோயில் ஒன்றில் கண்டெடுக்கபட்ட கலைப்பொருட்களில் இந்து கடவுளான பிரம்மாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

View More தாய்லாந்தில் புத்தர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்களில் பிரம்மாவின் உருவம்.!