பிஜியில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.4 ஆக பதிவு…!

பிஜி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

View More பிஜியில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.4 ஆக பதிவு…!

போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து…? – அமெரிக்காவின் கூற்றுக்கு ஈரான் மறுப்பு…!

அமெரிக்கா-ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது.

View More போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து…? – அமெரிக்காவின் கூற்றுக்கு ஈரான் மறுப்பு…!

ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல் : 24 பேர் உயிரிழப்பு – பாகிஸ்தாஸ் பிரதமர் கண்டனம்…!

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

View More ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல் : 24 பேர் உயிரிழப்பு – பாகிஸ்தாஸ் பிரதமர் கண்டனம்…!

மீண்டும் இராணுவ நடவடிக்கைக்கு தயார் ; ஈரானுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை…!

சமாதான ஒப்பந்தம் ஒன்றை ஈரான் எட்டத் தவறினால், இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

View More மீண்டும் இராணுவ நடவடிக்கைக்கு தயார் ; ஈரானுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை…!

எபோலா வைரஸ் தாக்குதல்; காங்கோவில் 80 பேர் பலி…!

எபோலா வைரஸ் தொற்றினால் காங்கோவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

View More எபோலா வைரஸ் தாக்குதல்; காங்கோவில் 80 பேர் பலி…!

கொலம்பியாவில் சுரங்க விபத்து; 9 பேர் பலி…!

கொலம்பியாவில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

View More கொலம்பியாவில் சுரங்க விபத்து; 9 பேர் பலி…!

நோபல் பரிசு வென்ற சமூக செயல்பாட்டாளர் நர்கீஸ் முகமதிக்கு மாரடைப்பு: உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்…!

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக செயல்பாட்டாளர் நர்கீஸ் முகமதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

View More நோபல் பரிசு வென்ற சமூக செயல்பாட்டாளர் நர்கீஸ் முகமதிக்கு மாரடைப்பு: உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்…!

அமெரிக்காவுடனான போர் மீண்டும் தொடங்கக்கூடும் – ஈரான் ராணுவம் எச்சரிக்கை…!

அமெரிக்காவுடனான போர் மீண்டும் தொடங்கக்கூடும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

View More அமெரிக்காவுடனான போர் மீண்டும் தொடங்கக்கூடும் – ஈரான் ராணுவம் எச்சரிக்கை…!

கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பி தர கோருவேன்- நியூயார்க் மேயர் மம்தானி பேச்சு…!

பிரிட்டன் மன்னர் சார்லஸை சந்தித்தால் கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பி தர வலியுறுத்துவேன் என்று நியூயார்க் மேயர் மம்தானி தெரிவித்துள்ளார்.

View More கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பி தர கோருவேன்- நியூயார்க் மேயர் மம்தானி பேச்சு…!

ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய குழந்தை ; உடலை கேடயமாக்கி காப்பற்றிய தந்தை – வைரலாகும் காணொலியின் பிண்ணனி…!

வங்காளதேசத்தில் ஓடும் ரயில் ஒன்றின் கீழே சிக்கிய குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் தந்தையின் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

View More ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய குழந்தை ; உடலை கேடயமாக்கி காப்பற்றிய தந்தை – வைரலாகும் காணொலியின் பிண்ணனி…!