பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
View More பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.3 ஆக பதிவு!WorldNews
”ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்”
ரஷ்யவின் அணு மின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
View More ”ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்”பாகிஸ்தானில் கனமழை : உயிரிழப்பு எண்ணிக்கை 750 ஆக உயர்வு!
பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 750 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
View More பாகிஸ்தானில் கனமழை : உயிரிழப்பு எண்ணிக்கை 750 ஆக உயர்வு!மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.2 ஆக பதிவு!
மியான்மரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
View More மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.2 ஆக பதிவு!ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்து – 78 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் அகதிகள் பயணித்த பேருந்து விபத்திற்குள்ளானதில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்து – 78 பேர் பலிவடகொரியாவில் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்குமாறு அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளர்.
View More வடகொரியாவில் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு!ஏர் கனடா விமான ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவு!
விமான நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து ஏர் கனடா விமான ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
View More ஏர் கனடா விமான ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவு!மியான்மரில் டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல்!
மியான்மரில் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட ஒன்றிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
View More மியான்மரில் டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல்!நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 40 பேர் மாயம்!
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
View More நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 40 பேர் மாயம்!பாகிஸ்தானில் கனமழை மற்றும் பெருவெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயர்வு!
பாகிஸ்தானில் கனமழை மற்றும் பெருவெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயஎந்துள்ளது.
View More பாகிஸ்தானில் கனமழை மற்றும் பெருவெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயர்வு!