வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்கா ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!WorldNews
நியூயார்க் மேயராக பதவியேற்றார் ஸோரான் மம்தானி… குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம்
நியூ யார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
View More நியூயார்க் மேயராக பதவியேற்றார் ஸோரான் மம்தானி… குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம்BYE BYE 2025… 2026 புத்தாண்டை வரவேற்ற உலக நாடுகள்…!
உலகிலேயே முதல் நாடாக, 2026 புத்தாண்டை, பசிபிக் தீவு நாடான கிரிபாட்டி வரவேற்றுள்ளது.
View More BYE BYE 2025… 2026 புத்தாண்டை வரவேற்ற உலக நாடுகள்…!ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனது அரசு முறைப் பயணத்தில் ஜோர்டான், எத்தியோப்பியவை தொடர்ந்து ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார்.
View More ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடிஹாங்காங் தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு!
ஹாங்காங் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.
View More ஹாங்காங் தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு!ஹாங்காங் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து : 44 பேர் பலி..!
ஹாங்காங்கில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
View More ஹாங்காங் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து : 44 பேர் பலி..!தாய்லாந்து பெருவெள்ளம் ; 33 பேர் உயிரிழப்பு..!
தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 33 போ் உயிரிழந்தனா்.
View More தாய்லாந்து பெருவெள்ளம் ; 33 பேர் உயிரிழப்பு..!பாகிஸ்தானில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நிகழ்ந்த மோதலில் 22 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
View More பாகிஸ்தானில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலைஎத்தியோப்பியாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்த எரிமலை
எத்தியோப்பியாவில் அமைந்துள்ள ஹேலி குப்பி எரிமலையானது 10 ஆயரம் ஆண்டுகளூக்கு பின் முதல்முறையாக இன்று வெடித்துள்ளது.
View More எத்தியோப்பியாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்த எரிமலைகுழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு திட்டம்..!
மலேசியாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
View More குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு திட்டம்..!