இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவுக்கு 549 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
View More 2 வது டெஸ்ட் : இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவுக்கு 549 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்காGuwahati
30 நாட்களுக்குள் அடுத்தடுத்து 2 மரணங்கள்…# GuwahatiIIT விடுதியில் நடந்தது என்ன?
கவுகாத்தி ஐஐடி கல்வி நிறுவன விடுதியில் மூன்றாமாண்டு கல்லூரி மாணவர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி கல்வி நிறுவனம் உள்ளது. இந்த…
View More 30 நாட்களுக்குள் அடுத்தடுத்து 2 மரணங்கள்…# GuwahatiIIT விடுதியில் நடந்தது என்ன?வடகிழக்கு மாநிலத்தின் முதல் AI ஆசிரியை – அசாமின் புதிய முயற்சி!
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ராயல் குளோபல் பள்ளி வடகிழக்கு மாநிலங்களின் முதல் AI ஆசிரியையான ‘ஐரிஸ்’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும்…
View More வடகிழக்கு மாநிலத்தின் முதல் AI ஆசிரியை – அசாமின் புதிய முயற்சி!யாசகம் பெற QR குறியீட்டை பயன்படுத்தும் பார்வை மாற்றுத்திறனாளி!
அசாமில் பார்வை மாற்றுத்திறனாளி யாசகர் ஒருவர் புதிய முறையில் யாசகம் பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசாமின் குவாஹாட்டியின் சாலையில் பார்வை மாற்றுத்திறனாளி யாசகர் ஒருவர் யாசகம் கேட்கும் வீடியோ…
View More யாசகம் பெற QR குறியீட்டை பயன்படுத்தும் பார்வை மாற்றுத்திறனாளி!“அசாம் முதல்வரின் செயல் இந்திய நீதி பயணத்திற்கு இலவச விளம்பரத்தையே கொடுக்கிறது!” – ராகுல் காந்தி
அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா காங்கிரஸ்-ன் இந்திய நீதி பயணத்தை தடுத்து நிறுத்தி தங்களுக்கு இலவச விளம்பரம் தருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல்…
View More “அசாம் முதல்வரின் செயல் இந்திய நீதி பயணத்திற்கு இலவச விளம்பரத்தையே கொடுக்கிறது!” – ராகுல் காந்திமுதலாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள்…
View More முதலாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு