விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து…
View More லோகேஷ் – விஜய் கைகோர்க்கும் புதிய படத்தின் அப்டேட்vijay
பொங்கலுக்கு மோதும் விஜய் – அஜித் படங்கள்?
அஜித் மற்றும் விஜய் – இருவரின் படங்களும் 11வது முறையாக மீண்டும் திரையில் மோதல். இணையத்தில் சுவாரஸ்யமான விவாதத்தில் ஈடுபடத் தொடங்கிய ரசிகர்கள். தமிழ் சினிமாவில் பண்டிகை நாள் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள்…
View More பொங்கலுக்கு மோதும் விஜய் – அஜித் படங்கள்?அடுத்தடுத்து லீக் ஆன வாரிசு படத்தின் காட்சிகள். படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பிய விஜய்
படத்தின் சில சண்டைக் காட்சி மற்றும் விஜய் மற்றும் ராஷ்மிகா நடனமாடும் காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்…
View More அடுத்தடுத்து லீக் ஆன வாரிசு படத்தின் காட்சிகள். படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பிய விஜய்“கைதி 2” படத்தில் சிறுத்தைக்கு வில்லனாகும் சிங்கம்
டில்லி சிறைக்குச் செல்வதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார், அடைக்கலத்திற்கும் டில்லிக்கும் இடையே பிரச்சனை என்ன என்பதுதான் கைதி – 2 திரைப்படத்தின் கதையாக இருக்கலாம். கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான…
View More “கைதி 2” படத்தில் சிறுத்தைக்கு வில்லனாகும் சிங்கம்”கைதி படம் போலவே விஜய் படத்திலும்”- லோகேஷ் எடுத்திருக்கும் முடிவு!
விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின்…
View More ”கைதி படம் போலவே விஜய் படத்திலும்”- லோகேஷ் எடுத்திருக்கும் முடிவு!வாரிசு படத்தின் இயக்குனர் எடுத்த திடீர் முடிவு!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடந்து முடிந்தது.…
View More வாரிசு படத்தின் இயக்குனர் எடுத்த திடீர் முடிவு!லோகேஷ் படத்தில் விஜய்க்கு வில்லனாகும் கவுதம் மேனன் ?
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த…
View More லோகேஷ் படத்தில் விஜய்க்கு வில்லனாகும் கவுதம் மேனன் ?வாரிசு படக்குழுவினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
வாரிசு படத்தின் சில நொடி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். விஜய் நடிக்கும் 66வது படமான வாரிசு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்…
View More வாரிசு படக்குழுவினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிலோகேஷ் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா த்ரிஷா ?
விஜய் நடிக்கும் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. இந்நிலையில் இப்படம் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம்…
View More லோகேஷ் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா த்ரிஷா ?ரிலீஸ்க்கு முன்னாடியே 200 கோடி வசூலா ?
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பே 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில்…
View More ரிலீஸ்க்கு முன்னாடியே 200 கோடி வசூலா ?