மனைவியை அவரது காதலனுடன் மணமுடித்து வைத்து தனது பாதுகாப்பிற்காக சேர்த்து வைத்ததாக கணவர் பேட்டியளித்துள்ளார்.
View More மனைவியை காதலனுடன் மணமுடித்து வைத்த கணவர் – தனது பாதுகாப்பிற்காக சேர்த்து வைத்ததாக பேட்டி!uttar pradesh
“இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால் முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்” – உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்!
உத்தரப் பிரதேசத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
View More “இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால் முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்” – உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்!உத்திரபிரதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு… வைரலாகும் செய்தி தொகுப்பு வீடியோ – உண்மை என்ன?
உத்திரபிரதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்று விவரிக்கும் செய்தி தொகுப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறித்த உண்மை சரிபார்ப்பை இத்தொகுப்பில் காணலாம்.
View More உத்திரபிரதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு… வைரலாகும் செய்தி தொகுப்பு வீடியோ – உண்மை என்ன?யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர்… மருத்துவமனையில் அனுமதி!
உத்திரபிரதேசத்தில் நபர் ஒருவர் யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுசை சிகிச்சை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர்… மருத்துவமனையில் அனுமதி!ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!பர்தா அணிந்த பெண் இளைஞனை தாக்கும் வீடியோ வைரல் – இதில் வகுப்புவாத கோணம் உள்ளதா?
பர்தா அணிந்த ஒரு பெண் ஒரு இளைஞனை அடிப்பது போன்ற ஒரு காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More பர்தா அணிந்த பெண் இளைஞனை தாக்கும் வீடியோ வைரல் – இதில் வகுப்புவாத கோணம் உள்ளதா?உ.பி. சட்டமன்ற வளாகத்தில் பான் மசாலா பயன்படுத்த தடை – மீறுபவருக்கு ரூ.1,000 அபராதம்!
உ.பி. சட்டமன்ற வளாகத்தில் பான் மசாலா பயன்படுத்த தடை விதித்து மீறுபவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என சபாநாயகர் சதீஷ் மகானா தெரிவித்துள்ளார்.
View More உ.பி. சட்டமன்ற வளாகத்தில் பான் மசாலா பயன்படுத்த தடை – மீறுபவருக்கு ரூ.1,000 அபராதம்!இன்றுடன் நிறைவு பெறுகிறது மகா கும்பமேளா… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
View More இன்றுடன் நிறைவு பெறுகிறது மகா கும்பமேளா… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!திரிமேணி சங்கம புனித நீரை சிறைகளுக்கு கொண்டு சென்ற உ.பி அரசு – 90 ஆயிரம் கைதிகள் புனித நீராடல் !
திரிமேணி சங்கம புனித நீரை சிறைகளுக்கு கொண்டு சென்ற உத்திரப் பிரதேச அரசு 90 ஆயிரம் கைதிகளை புனித நீராட வைத்துள்ளது.
View More திரிமேணி சங்கம புனித நீரை சிறைகளுக்கு கொண்டு சென்ற உ.பி அரசு – 90 ஆயிரம் கைதிகள் புனித நீராடல் !மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர்!
மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிமேணி சங்கமத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புனித நீராடினார்.
View More மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர்!