மனைவியை கொன்று நாடகமாடிய கணவனை 4 வயது மகள் படம் வரைந்து காட்டிக் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
View More மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்… 4 வயது மகளால் அம்பலமான உண்மை!Drawing
நடிகர் ரஜினியின் உருவத்தை மரத்தூள்களால் வரைந்த பெண் ரசிகை !
ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பெண் ரசிகை ஒருவர் ரஜினியின் உருவத்தை மரத்தூள்களால் வரைந்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 74 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள்,…
View More நடிகர் ரஜினியின் உருவத்தை மரத்தூள்களால் வரைந்த பெண் ரசிகை !மதுரையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு..!
மதுரை உசிலம்பட்டி அருகே 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலையில் ஏ.ராமநாதபுரத்திலிருந்து மலைப்பட்டி செல்லும் சாலையின் உச்சியில் உள்ள நரிப்பள்ளி புடவு என்ற பகுதியில்…
View More மதுரையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு..!காடுகள் தின விழிப்புணர்வு-சுவரில் ஓவியம் வரைந்து அசத்திய சிறுவர்கள்!
தூத்துக்குடியில் சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு காடுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுவரில் பல வகையான ஓவியங்களை வரைந்து பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தினர். காடுகளை பாதுகாப்பதின் அவசியத்தை மக்களுக்கு ஏற்படுத்தும்…
View More காடுகள் தின விழிப்புணர்வு-சுவரில் ஓவியம் வரைந்து அசத்திய சிறுவர்கள்!நாசாவின் காலண்டரில் இடம்பெற்ற தமிழ்நாட்டு மாணவியின் ஓவியம்
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள 2022-23ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியைச் சேர்ந்த மாணவி வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ‘நாசா’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காலண்டர்…
View More நாசாவின் காலண்டரில் இடம்பெற்ற தமிழ்நாட்டு மாணவியின் ஓவியம்வியப்பூட்டும் “ஃபில்டர் காபி” ஓவியம்
“பில்டர் காபி நல்லா இருக்கே” என எடுத்து குடிப்பதற்க்கு நம் விரல்கள் போகும் வகையில் காபி படத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார் சென்னை ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த வருணா ஸ்ரீதர். சில தினங்களுக்கு முன்பு தான்…
View More வியப்பூட்டும் “ஃபில்டர் காபி” ஓவியம்