பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவிற்கு அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாக கூறி ஒரு வீடியோவை பல சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்துள்ளனர்.
View More பிரயாக்ராஜில் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து என வைரலாகும் காணொலி – உண்மையா?