”சனாதனம் பற்றிய சர்ச்சையில் நான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்கிறேன்” – இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு
”சனாதனம் பற்றிய சர்ச்சையில் நான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்கிறேன்” என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பியூர் சினிமா புத்தக விற்பனை நிலையத்தை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் திறந்து...