” சமூக வலைதளங்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் படத்தின் வசூல் முழுவதுமாக பாதிக்கப்படுவதில்லை ” என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாலு மகேந்திராவின் பயிற்சி பட்டரையில் இருந்து வந்தவர்களில் ஒருவர்தான் இயக்குநர் வெற்றிமாறன். இவர்…
View More ” சமூக வலைதள விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுவதில்லை ” – இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுdirecorvetrimaran
”சனாதனம் பற்றிய சர்ச்சையில் நான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்கிறேன்” – இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு
”சனாதனம் பற்றிய சர்ச்சையில் நான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்கிறேன்” என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பியூர் சினிமா புத்தக விற்பனை நிலையத்தை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் திறந்து…
View More ”சனாதனம் பற்றிய சர்ச்சையில் நான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்கிறேன்” – இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு” எனக்கு இந்தியா என்கிற பெயரே போதும்.. அதுவே சரியானதாக இருக்கும்..” – இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி
எனக்கு இந்தியா என்ற பெயரே போதுமானது அதுவே சரியானதாக இருக்கும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பியூர் சினிமா புத்தக விற்பனை நிலையத்தை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் திறந்து வைத்தார்.தமிழ்நாட்டின்…
View More ” எனக்கு இந்தியா என்கிற பெயரே போதும்.. அதுவே சரியானதாக இருக்கும்..” – இயக்குனர் வெற்றிமாறன் பேட்டிவிமர்சனம் செய்பவர்களை தேசவிரோதியாக பார்ப்பது பாசிசத்தின் உச்சம் – இயக்குனர் வெற்றிமாறன்
ஒரு விமர்சனம் வரும்போது விமர்சனம் செய்பவர்களை தேசவிரோதியாக பார்ப்பது பாசிசத்தின் உச்சம் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். பிபிசி சேனல், “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் 2002ம்…
View More விமர்சனம் செய்பவர்களை தேசவிரோதியாக பார்ப்பது பாசிசத்தின் உச்சம் – இயக்குனர் வெற்றிமாறன்“விடுதலை” படத்தின் புதிய அப்டேட்
விடுதலை படத்தில் இடம்பெறவுள்ள ஒரு பிரமாண்டமான சண்டைக் காட்சியே விடுதலை முதல் பாகத்தின் க்ளைமாக்ஸாகவும் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாகவும் அமையும். ‘அசுரன்’ படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கிவருகிறார்…
View More “விடுதலை” படத்தின் புதிய அப்டேட்இலவச சினிமா பயிற்சி அளிக்கும் வெற்றிமாறன்!
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு உணவு, இருப்பிடத்துடன் ஓராண்டு இலவச சினிமா பயிற்சி அளிக்கவுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். திரைப் பண்பாட்டு ஆய்வகம் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு முதுநிலை சினிமா பயிற்சி வகுப்பினை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கியுள்ளார். இதற்கான நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில்…
View More இலவச சினிமா பயிற்சி அளிக்கும் வெற்றிமாறன்!