2029-ல் தேர்தல் சூழல் மாறும்போது நீட் தேர்வை முற்றிலும் தூக்கி எரியப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.
View More 2029-ல் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா!#udhayanithistalin
பூலித்தேவன் பிறந்தநாள் – தலைவர்கள் புகழ்வணக்கம்!
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் புகழ்வணக்கம் தெரிவித்துள்ளனர்.
View More பூலித்தேவன் பிறந்தநாள் – தலைவர்கள் புகழ்வணக்கம்!செம்மஞ்சேரி ஸ்போர்ட் சிட்டி தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!
செம்மஞ்சேரி குளோபல் ஸ்போர்ட் சிட்டி ஏன் கைவிடப்பட்டது?” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
View More செம்மஞ்சேரி ஸ்போர்ட் சிட்டி தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!“திமுகவில் 77 மாவட்டங்களிலிருந்து 110 மாவட்டங்களாக அதிகரிப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
திமுகவில் 77 மாவட்டங்களிலிருந்து 110 மாவட்டங்களாக அதிகரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More “திமுகவில் 77 மாவட்டங்களிலிருந்து 110 மாவட்டங்களாக அதிகரிப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சட்டப்பேர்வையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்!
சட்டப்பேரவையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தன.
View More அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சட்டப்பேர்வையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்!விஜயகாந்த் பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளனர்.
View More விஜயகாந்த் பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து – உதயநிதி ஸ்டாலின் கண்கனம்!
பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
View More பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து – உதயநிதி ஸ்டாலின் கண்கனம்!திமுக எம்.எல்.ஏக்கள் கார் பெறப்போவதில்லை – உதயநிதி ஸ்டாலின்
எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
View More திமுக எம்.எல்.ஏக்கள் கார் பெறப்போவதில்லை – உதயநிதி ஸ்டாலின்“தயவுசெய்து அந்த கோப்புகளை திறந்து பாருங்கள்!” – உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் தயவுசெய்து அந்த கோப்புகளை திறந்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தயவுசெய்து அந்த கோப்புகளை திறந்து பாருங்கள்!” – உதயநிதி ஸ்டாலின்கோவை மாணவர் கொலை விவகாரம்: திமுக வெளிநடப்பு – உரிய பதில் கிடைக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு!
கோவை மாணவர் கொலை விவகாரம் தொடர்பாக தவெக அரசு உரிய பதிலளிக்காததால் வெளிநடப்பு செய்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More கோவை மாணவர் கொலை விவகாரம்: திமுக வெளிநடப்பு – உரிய பதில் கிடைக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு!