“அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி!” – ஆதவ் அர்ஜுணா

அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.

View More “அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி!” – ஆதவ் அர்ஜுணா

உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம்!

முதலமைச்சர் விஜய் குறித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம்!

நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

“மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

View More “மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின்

மேகதாது அணை விவகாரம்: “முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின்

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More மேகதாது அணை விவகாரம்: “முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின்

“கைது நடவடிக்கைக்கு கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்” – உதயநிதி ஸ்டாலின்

சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “கைது நடவடிக்கைக்கு கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்” – உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை காணொளி கட்சி வாயிலாக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

View More உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக பேரணி சென்ற CJP அமைப்பினர் மீதான காவல்துறையின் அடாவடித்தனம் கண்டிக்கதக்கது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

“காவலர்கள் நியமனத்தை தள்ளி வைத்திருப்பது கண்டனத்துக்குரியது” – உதயநிதி ஸ்டாலின்

காவலர்கள் நியமனத்தை ஓராண்டுக்கு இதள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “காவலர்கள் நியமனத்தை தள்ளி வைத்திருப்பது கண்டனத்துக்குரியது” – உதயநிதி ஸ்டாலின்

“சாமானியருக்கு ஒரு சட்டம், தவெக நிர்வாகிக்கு ஒரு சாட்டமா?” – உதயநிதி ஸ்டாலின்!

சபரிவர்மனின் லாக்கப் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “சாமானியருக்கு ஒரு சட்டம், தவெக நிர்வாகிக்கு ஒரு சாட்டமா?” – உதயநிதி ஸ்டாலின்!