“கோவை மாணவர் கொலை சம்பவம் கோஷ்டி மோதல் அல்ல!” – உதயநிதி ஸ்டாலின்

கோவை மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டது கோஷ்டி மோதல் அல்ல என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “கோவை மாணவர் கொலை சம்பவம் கோஷ்டி மோதல் அல்ல!” – உதயநிதி ஸ்டாலின்

“முதலமைச்சருக்கே அமைச்சர் யார்?, எம்.எல்.ஏக்கள் யார்? என தெரியாது!” – உதயநிதி ஸ்டாலின்

“முதலமைச்சருக்கே அமைச்சர் யார்?, எம்.எல்.ஏக்கள் யார்? என தெரியாது என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

View More “முதலமைச்சருக்கே அமைச்சர் யார்?, எம்.எல்.ஏக்கள் யார்? என தெரியாது!” – உதயநிதி ஸ்டாலின்

திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் – உதயநிதி கைதுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்!

சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறின்ஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கடசித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

View More திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் – உதயநிதி கைதுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்!

“கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை!” – உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் போதைப் பொருள் புழக்கத்தை தட்டி கேட்டதால் மாணவர் தனுஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More “கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை!” – உதயநிதி ஸ்டாலின்

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: திமுக வரவேற்பு!

தமிழ்நாடு சட்டபேரவையில் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை திமுக வரவேற்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: திமுக வரவேற்பு!

“மாற்றம் மாற்றம் என பெயர் மாற்றம் மட்டும்தான் செய்துள்ளனர்!” – உதயநிதி ஸ்டாலின்

தவெகவின் பட்ஜெட்டில் ஏற்கனவே வந்த திட்டங்களுக்கு பெயர் மற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

View More “மாற்றம் மாற்றம் என பெயர் மாற்றம் மட்டும்தான் செய்துள்ளனர்!” – உதயநிதி ஸ்டாலின்

“பெண்களை தாழ்த்தி பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை!” – உதயநிதி ஸ்டாலின்

பெண்களை தாழ்த்தி பேசவேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “பெண்களை தாழ்த்தி பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை!” – உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் போராட்டம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

View More உதயநிதி கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் போராட்டம்!

“சட்டமன்றத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்கவே எதிர்க்கட்சித் தலைவர் கைது!” – கனிமொழி குற்றச்சாட்டு

சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என்ரு கனிமொழி குற்றச்சாட்டு

View More “சட்டமன்றத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்கவே எதிர்க்கட்சித் தலைவர் கைது!” – கனிமொழி குற்றச்சாட்டு

“உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!” – அன்புமணி

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!” – அன்புமணி