எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை காணொளி கட்சி வாயிலாக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
View More உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!#udhayanithistalin
டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக பேரணி சென்ற CJP அமைப்பினர் மீதான காவல்துறையின் அடாவடித்தனம் கண்டிக்கதக்கது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!“காவலர்கள் நியமனத்தை தள்ளி வைத்திருப்பது கண்டனத்துக்குரியது” – உதயநிதி ஸ்டாலின்
காவலர்கள் நியமனத்தை ஓராண்டுக்கு இதள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “காவலர்கள் நியமனத்தை தள்ளி வைத்திருப்பது கண்டனத்துக்குரியது” – உதயநிதி ஸ்டாலின்“சாமானியருக்கு ஒரு சட்டம், தவெக நிர்வாகிக்கு ஒரு சாட்டமா?” – உதயநிதி ஸ்டாலின்!
சபரிவர்மனின் லாக்கப் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “சாமானியருக்கு ஒரு சட்டம், தவெக நிர்வாகிக்கு ஒரு சாட்டமா?” – உதயநிதி ஸ்டாலின்!“ சட்டப்பேரவையை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
View More “ சட்டப்பேரவையை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்“ஆளுநர் உரை மீதான விவாதத்தை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
View More “ஆளுநர் உரை மீதான விவாதத்தை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்