மீனவர்கள் கைது விவகாரம்: “கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

மீனவர்கள் கைது தொடர்பாக உணர்வுப் பூர்வமான நடவடிக்கை தேவை என சொன்னவர்கள் இப்போது கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் கேவி எழுப்பியுள்ளார்.

View More மீனவர்கள் கைது விவகாரம்: “கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

கரூர் அரசுப்பணி ரத்து: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை! – உச்சநீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பணியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

View More கரூர் அரசுப்பணி ரத்து: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை! – உச்சநீதிமன்றம்

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலிப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்.

View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு!

போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற பெயரில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உருதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

View More முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு!

நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரித்து முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

View More நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய் உத்தரவு!

தென்மேற்குப் பருவமழை, குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆய்வுசெய்து குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

View More குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய் உத்தரவு!

சிறைத்துறை குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

சட்டம் மற்றும் சிறைத்துறை குறித்து ஆமிச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

View More சிறைத்துறை குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

“தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் முதலமைச்சர்?” – நயினார் நாகேந்திரன்

பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் முதலமைச்சர்?” – நயினார் நாகேந்திரன்

‘ஜனநாயகன்’ – உலகளவில் 250 கோடி வசூல்!

நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

View More ‘ஜனநாயகன்’ – உலகளவில் 250 கோடி வசூல்!

200 கோடி வசூலை கடந்த ‘ஜனநாயகன்’!

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் 5 நாட்களில் 200 வசூலை கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

View More 200 கோடி வசூலை கடந்த ‘ஜனநாயகன்’!