இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
View More முதலமைச்சர் விஜய் இயற்கை வளங்கள் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை!#tvkvijay
“ராகுல்காந்தி கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது” – முதலமைச்சர் விஜய் கண்டனம்!
மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “ராகுல்காந்தி கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது” – முதலமைச்சர் விஜய் கண்டனம்!“தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!” – தவெக
டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதல் என்று தவெக தெரிவித்துள்ளது.
View More “தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!” – தவெக“ஒட்டுக்காக நீட்டை நீக்குவோம் என்று மக்களை ஏமாற்ற மாட்டோம்!” – தவெக
ஒட்டுக்காக நீட்டை நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியலில் ஈடுபட மாட்டோம் என்று தவெக தெரிவித்துள்ளது.
View More “ஒட்டுக்காக நீட்டை நீக்குவோம் என்று மக்களை ஏமாற்ற மாட்டோம்!” – தவெகசேத்துப்பட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!
சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
View More சேத்துப்பட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!“காவிரி பங்கு நீரை பெற கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” – தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!
கர்நாடக அரசு தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று த.வெ.க அரசுக்கு எடப்பாட்டி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “காவிரி பங்கு நீரை பெற கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” – தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!‘ஜனநாயகன்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
ஜூலை 23-ஆம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
View More ‘ஜனநாயகன்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
View More சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!மக்கள்தொகை கணக்கெடுப்பு: “ஒவ்வொரு குடும்பமும் பங்கேற்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய் அழைப்பு!
மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஒவ்வொரு குடும்பமும் பங்கேற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
View More மக்கள்தொகை கணக்கெடுப்பு: “ஒவ்வொரு குடும்பமும் பங்கேற்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய் அழைப்பு!காமராஜர் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை!
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
View More காமராஜர் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை!