“அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் ‘உலக புகைப்பட நாள்’ வாழ்த்துகள்!” – முதலமைச்சர் விஜய்

உலக புகைப்பட நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் புகைப்பரக் கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் ‘உலக புகைப்பட நாள்’ வாழ்த்துகள்!” – முதலமைச்சர் விஜய்

“தமிழகத்தை தாண்டி அரசியலை நகர்த்த விஜய் ஒருபோதும் முனைய மாட்டார்” – வைகோ

தமிழகத்தை தாண்டி அரசியலை நகர்த்த தமிழக முதலமைச்சர் விஜய் ஒருபோதும் முனைய மாட்டார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தை தாண்டி அரசியலை நகர்த்த விஜய் ஒருபோதும் முனைய மாட்டார்” – வைகோ

அறநிலையத்துறையில் தேர்வுசெய்யப்பட்ட 80 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல்வர் விஜய்!

இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 80 பேருக்கு முதலமைச்சர் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கினார்

View More அறநிலையத்துறையில் தேர்வுசெய்யப்பட்ட 80 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல்வர் விஜய்!

திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

விசிக தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

“100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” – முதலமைச்சர் விஜய்

தவெகதவெக ஆட்சி அமைத்து இன்றுடன் 100 நாட்கள் ஆன நிலையில் முதலமைச்சர் விஜய் ‘100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி’ என தெரிவித்துள்ளார்.

View More “100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” – முதலமைச்சர் விஜய்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: முதலமைச்சர் விஜய் கண்டனம்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: முதலமைச்சர் விஜய் கண்டனம்!

“ஊழலை நம் காலத்திலேயே ஒழிப்போம் முதல்வரே: கொஞ்சம் கடிவாளம் போடுங்கள்” – அண்ணாமலை

ஊழலை நம்முடைய காலத்தில் ஒழிப்போம் முதல்வர் அவர்களே, கொஞ்சம் கடிவாளம் போடுங்கள். சனி, ஞாயிறு விடுப்பு எடுக்காமல் ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More “ஊழலை நம் காலத்திலேயே ஒழிப்போம் முதல்வரே: கொஞ்சம் கடிவாளம் போடுங்கள்” – அண்ணாமலை

“சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட உறுதியேற்போம்” – முதலமைச்சர் விஜய்

சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட உறுதியேற்போம்” – முதலமைச்சர் விஜய்

80-வது சுதந்திர தினம்: கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

நாட்டின் 80–வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார்.

View More 80-வது சுதந்திர தினம்: கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

மீனவர்கள் கைது விவகாரம்: “கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

மீனவர்கள் கைது தொடர்பாக உணர்வுப் பூர்வமான நடவடிக்கை தேவை என சொன்னவர்கள் இப்போது கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் கேவி எழுப்பியுள்ளார்.

View More மீனவர்கள் கைது விவகாரம்: “கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி