கரூர் மக்களுக்கு ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியது போல் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்!” – நயினார் நாகேந்திரன்#tvkvijay
விரைவில் வெளியாகும் ‘ஜனநாயகன்’ – படக்குழு அறிவிப்பு!
நடிகர் விஜய்யின் ஜனநாயக் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
View More விரைவில் வெளியாகும் ‘ஜனநாயகன்’ – படக்குழு அறிவிப்பு!மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார்? – முதலமைச்சர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி!
கரூரில் மக்களை பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
View More மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார்? – முதலமைச்சர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி!கரூரில் உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் நினைவுச் சின்னம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More கரூரில் உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் நினைவுச் சின்னம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல் – டிடிவி தினகரன் விமர்சனம்!
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
View More கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல் – டிடிவி தினகரன் விமர்சனம்!கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும்: உயர்நீமன்றம் உத்தரவு!
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
View More கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும்: உயர்நீமன்றம் உத்தரவு!முதலமைச்சர் விஜய் கரூர் புறப்பட்டார்!
கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க முதலமைச்சர் விஜய் கரூர் புறப்பட்டார்.
View More முதலமைச்சர் விஜய் கரூர் புறப்பட்டார்!இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம்!
சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனுக்கு முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.
View More இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம்!