இடைத்தேர்தல் : தவெக தொடர்ந்து முன்னிலை – மதியம் 1 மணி நிலவரம் என்ன?

மதியம் 1 மணி நிலவரப்படி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தவெக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

View More இடைத்தேர்தல் : தவெக தொடர்ந்து முன்னிலை – மதியம் 1 மணி நிலவரம் என்ன?

தாராபுரம் இடைத்தேர்தல்: 2-ஆம் இடத்திற்கு முன்னேறிய திமுக!

தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக 11-வது சுற்றில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

View More தாராபுரம் இடைத்தேர்தல்: 2-ஆம் இடத்திற்கு முன்னேறிய திமுக!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : தவெக தொடர்ந்து முன்னிலை – மதியம் 12 மணி நிலவரம் என்ன?

மதியம் 12 மணி நிலவரப்படி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தவெக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : தவெக தொடர்ந்து முன்னிலை – மதியம் 12 மணி நிலவரம் என்ன?

இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை – 11:30 மணி நிலவரம் என்ன?

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் காலை 11:30 நிலவரப்படி இரண்டு தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் தொடர்கிறது.

View More இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை – 11:30 மணி நிலவரம் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 10:20 மணி நிலவரம்!

தாராபுரத்தில் 10:20 நிலவரப்படி அதிமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 10:20 மணி நிலவரம்!

தாராபுரம் இடைத்தேர்தல்: இரண்டாம் சுற்று முடிவில் அதிமுக முன்னிலை!

தாராபுரம் இடைத்தேர்தல் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக 600 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது.

View More தாராபுரம் இடைத்தேர்தல்: இரண்டாம் சுற்று முடிவில் அதிமுக முன்னிலை!

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை – முதல் சுற்று முடிவில் தவெக முன்னிலை!

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைமுதல் சுற்று முடிவில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.

View More மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை – முதல் சுற்று முடிவில் தவெக முன்னிலை!

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: இரண்டு தொகுதியிலும் தவெக முன்னிலை!

இடைத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதியில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.

View More இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: இரண்டு தொகுதியிலும் தவெக முன்னிலை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : வெற்றி யாருக்கு? – இன்று வாக்கு எண்ணிக்கை!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இண்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : வெற்றி யாருக்கு? – இன்று வாக்கு எண்ணிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: மதியம் 1 மணி நிலவரம் என்ன?

மதுராந்தகம மற்றும் தாராபுரம் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் ம்தியம் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: மதியம் 1 மணி நிலவரம் என்ன?