பணயக்கைதிகள் விடுவிப்பிற்கு பிரதமர் மோடி வரவேற்பு..!

இஸ்ரேல்-காசா போரில் சிறைப்பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

View More பணயக்கைதிகள் விடுவிப்பிற்கு பிரதமர் மோடி வரவேற்பு..!

2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு : டொனால்ட் டிரம்புக்கு ஏமாற்றம்..!

2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

View More 2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு : டொனால்ட் டிரம்புக்கு ஏமாற்றம்..!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அமைதி திட்டம் – பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!

இஸ்ரேல்–ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அமைதி திட்டம் – பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!

லாரி இறக்குமதிக்கு நவம்பர் 1ம் தேதி முதல் 25 சதவீதம் வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

நவம்பர் 1ம் தேதி முதல் லாரி இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

View More லாரி இறக்குமதிக்கு நவம்பர் 1ம் தேதி முதல் 25 சதவீதம் வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் – இஸ்ரேலுக்கு, டிரம்ப் வலியுறுத்தல்..!

காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

View More காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் – இஸ்ரேலுக்கு, டிரம்ப் வலியுறுத்தல்..!

கொலம்பிய அதிபரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா..!

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக பேசியதால் கொலம்பியா அதிபரின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

View More கொலம்பிய அதிபரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா..!

நோபல் பரிசு பெற வேண்டுமென்றால் டிரம்ப் இதை செய்ய வேண்டும் – பிரெஞ்சு அதிபர் மக்ரோன் கருத்து..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற விரும்பினால், அவர் காசாவில் போரை நிறுத்த வேண்டும் என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

View More நோபல் பரிசு பெற வேண்டுமென்றால் டிரம்ப் இதை செய்ய வேண்டும் – பிரெஞ்சு அதிபர் மக்ரோன் கருத்து..!

ஆப்கானிஸ்தானில் விமான தளத்தை கேட்டு மிரட்டிய டிரம்ப் – தாலிபான்கள் நிராகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை களமிறக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.

View More ஆப்கானிஸ்தானில் விமான தளத்தை கேட்டு மிரட்டிய டிரம்ப் – தாலிபான்கள் நிராகரிப்பு!

“எச்1-பி விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டண நடைமுறை பொருந்தாது” – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

எச்1-பி விசா வைத்திருப்பவர்கள், விசாவை புதுப்பிப்பவர்கள் ஆகியோருக்கு புதிய கட்டண நடைமுறை பொருந்தாது என்று வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.

View More “எச்1-பி விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டண நடைமுறை பொருந்தாது” – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

”டிரம்பிடமிருந்து பிரதமர் மோடி பெற்ற பிறந்தநாள் பரிசுகளால் இந்தியர்கள் வேதனை” – கார்கே விமர்சனம்

டிரம்ப் அரசாங்கத்திடமிருந்து பிரதமர் மோடி பெற்ற பிறந்தநாள் பரிசுகளால் இந்தியர்கள் வேதனையடைந்துள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்

View More ”டிரம்பிடமிருந்து பிரதமர் மோடி பெற்ற பிறந்தநாள் பரிசுகளால் இந்தியர்கள் வேதனை” – கார்கே விமர்சனம்