எச்1பி விசா விவகாரம் – பிரதமரை விமர்சித்து ராகுல் பதிவு!

எச்1பி விசா விவகாரத்தில், இந்தியாவில் பலவீனமான ஒருவர் பிரதமராக உள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

View More எச்1பி விசா விவகாரம் – பிரதமரை விமர்சித்து ராகுல் பதிவு!

”ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும்” – நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்!

அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

View More ”ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும்” – நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்!

கூகுள் மீதான ஐரேப்பிய யூனியனின் அபராதத்தை ரத்து செய்யவேண்டும். இல்லையென்றால்..? – டிரம்ப் எச்சரிக்கை!

கூகுள் மீதான  ஐரேப்பிய யூனியனின் வரி நியாயமற்றது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More கூகுள் மீதான ஐரேப்பிய யூனியனின் அபராதத்தை ரத்து செய்யவேண்டும். இல்லையென்றால்..? – டிரம்ப் எச்சரிக்கை!

”அமெரிக்காவின் வரியால் தவிக்கிறது திருப்பூர் ”- முதல்வர் ஸ்டாலின்!

அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் திருப்பூர் நகரம் தவிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ”அமெரிக்காவின் வரியால் தவிக்கிறது திருப்பூர் ”- முதல்வர் ஸ்டாலின்!

“இந்தியாவுடனான அமெரிக்காவின் வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு” – டிரம்ப் கடும் விமர்சனம்!

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

View More “இந்தியாவுடனான அமெரிக்காவின் வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு” – டிரம்ப் கடும் விமர்சனம்!

உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல் – 21 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.

View More உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல் – 21 பேர் பலி!

அணு சக்தி விவகாரம் : அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது – ஈரான் தலைவர் காமேனி பரபரப்பு பேச்சு!

அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று ஈரான் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.

View More அணு சக்தி விவகாரம் : அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது – ஈரான் தலைவர் காமேனி பரபரப்பு பேச்சு!

உக்ரைன் மீது ரஷ்யா டிரோன், ஏவுகணை தாக்குதல்!

ரஷ்யாவானது, உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் ட்ரோன்கள், ஏவுகணைகளை தாக்குதல் நடத்தியுள்ளது

View More உக்ரைன் மீது ரஷ்யா டிரோன், ஏவுகணை தாக்குதல்!

”இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தை தினமும் கண்காணித்து வருகிறோம்” – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தை தினமும் கண்காணித்து வருகிறோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

View More ”இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தை தினமும் கண்காணித்து வருகிறோம்” – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

”போரில் சிக்கிய குழந்தைகளின் சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும்” – புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

உக்ரைன் ரஷ்யா போர் நிழுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவியான மெலனியா டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார்

View More ”போரில் சிக்கிய குழந்தைகளின் சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும்” – புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!