பாகிஸ்தான் நிதான ஆட்டம் – ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கு…!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம்,...