மலைக்கிராமங்களுக்கு மருத்துவ சேவைகள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
அந்தியூர் மலைக்கிராமங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைக்கிராமங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்...