குற்றங்கள் இல்லாத சூழலை உருவாக்குவதே இலக்கு- முதலமைச்சர்

தண்டனை வாங்கித் தருவது மட்டுமல்ல, குற்றங்கள் ஏற்படாத சூழலை உருவாக்கித் தருவது காவல்துறையின் கடமை என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார்.  சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில், வீரதீர செயல் மற்றும் சாதனைகள்…

View More குற்றங்கள் இல்லாத சூழலை உருவாக்குவதே இலக்கு- முதலமைச்சர்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 4 பேர் காவல் நிலைய மரணமடைந்துள்ளனர் – டிஜிபி

காவல் நிலையங்களில் குற்றவாளிகள் காவலர்களை தாக்கும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சி வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தூய வளனார் கல்லூரி…

View More தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 4 பேர் காவல் நிலைய மரணமடைந்துள்ளனர் – டிஜிபி

மதுரை தம்பதிக்கு இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் நோட்டீஸ்

நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியை மன்னிப்பு கேட்ககோரி, இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறி மதுரையைச்…

View More மதுரை தம்பதிக்கு இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் நோட்டீஸ்

மீட்கப்பட்ட சிலைகள் விரைவில் தமிழ்நாடு வரும் – காவல்துறை உறுதி

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, டெல்லியில் இந்திய தொல்லியல் துறையினர் வசம் உள்ள சிலைகள் விரைவில் தமிழ்நாடு வந்தடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

View More மீட்கப்பட்ட சிலைகள் விரைவில் தமிழ்நாடு வரும் – காவல்துறை உறுதி

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – அதிர்ச்சி தகவல்

கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவையில், காவல்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதே இல்லை. குறிப்பாக…

View More பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – அதிர்ச்சி தகவல்

விசாரணை கைதி கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது

விக்னேஷ் மரண வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்ட நிலையில், 2 காவலர்கள் கைது செய்யப்படுள்ளனர். சட்டப்பேரவையில் நேற்று நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிறப்பு…

View More விசாரணை கைதி கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது

முறையற்ற உறவில் இருந்த ஜோடி காவல் நிலையம் முன் உயிரிழப்பு

தருமபுரி அருகே முறையற்ற உறவில் இருந்த ஜோடி காவல் நிலையம் முன் உயிரை மாய்த்துக்  கொண்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்தவர்கள் சதீஸ் சங்கீதா தம்பதி. இவர்களுக்கு 11 மாத…

View More முறையற்ற உறவில் இருந்த ஜோடி காவல் நிலையம் முன் உயிரிழப்பு

நாமக்கலில் சிறுமியை கடத்திய மர்ம நபர்கள்

நாமக்கலில், தாய் மற்றும் அண்ணனை கட்டி போட்டு விட்டு மர்ம நபர்கள் சிறுமியை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல், காளிச்செட்டிபட்டியை சேர்ந்த சரவணன் என்பவரது மகள் மெளலிசனாவை நேற்று அதிகாலை 1.30…

View More நாமக்கலில் சிறுமியை கடத்திய மர்ம நபர்கள்

வேலைக்கு போகச் சொன்ன மனைவியை கொலை செய்த கணவன்

வேலைக்கு போக சொன்ன மனைவியை குடிபோதையில் இருந்த கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (42). இவருடைய மனைவி தனலஷ்மி(38).…

View More வேலைக்கு போகச் சொன்ன மனைவியை கொலை செய்த கணவன்

தீயணைப்பு அலுவலகம், காவலர் குடியிருப்புகளில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

தேனி, திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழியில் தீயணைப்பு அலுவலகம், காவலர் குடியிருப்புகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேனி மற்றும் திண்டுக்கலில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி…

View More தீயணைப்பு அலுவலகம், காவலர் குடியிருப்புகளில் முதலமைச்சர் திடீர் ஆய்வு