திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டம் முழுவதும் நாளை (நவ.25) காலை 10 மணி வரை BNSS சட்டப்பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
View More திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – மதுரை முழுவதும் தடை உத்தரவு!