நேபாளம் வெள்ளப்பெருக்கு: தமிழர்களை மீட்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

View More நேபாளம் வெள்ளப்பெருக்கு: தமிழர்களை மீட்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

“தவெக அரசு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது!” – உதயநிதி ஸ்டாலின்

கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பெயர்களை மாற்றி அறிவித்துள்ளனர், வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தவெக அரசு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது!” – உதயநிதி ஸ்டாலின்

“300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டர் செல்லத் தயார்!” – உதயநிதி ஸ்டாலின்

விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும் செல்லத்தயார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டர் செல்லத் தயார்!” – உதயநிதி ஸ்டாலின்